Draft Resolution Adopted During The State Level Convention On Fisher Right To Housing And Commons

The Resolution being Discussed during the State Level Convention on Fisher's Right to Housing and Commons
The Resolution being Discussed during the State Level Convention on Fisher’s Right to Housing and Commons

25 October 2014. CHENNAI

Coastal lands in Tamil Nadu are increasingly being taken over for setting up of industries, tourism facilities, ports and harbours, desalination plants and beach houses. In addition to this, many unscrupulous real estate operators have illegally encroached on coastal lands at or close to the waterline. This large-scale conversion ignores the fact that these lands are commons that are used by the fishing community for a variety of purposes, including housing, and social, cultural and fishing-related activities. In diverting coastal commons critical to fisher livelihoods to other uses, the Coastal Regulation Zone Notification, 2011, has been completely ignored and even actively violated. This has exposed the fishing community to great peril. On the one hand, climatic changes are resulting in rising sea levels and increased erosion and loss of livelihood and living spaces. On the other, the encroachment into coastal commons by industrial and real estate activities is making it difficult for fishers to move inland in an emergency.

The CRZ Notification, 2011, requires the state government to prepare detailed Coastal Zone Management Plans that incorporate at least three key aspects of importance to fisherfolk. The CZMP should include details of coastal land-use by fisherfolk; it should identify the key fishing grounds used by fisherfolk; and it should contain a detailed long-term housing plan for fisherfolk. Nearly four years after the Notification was issued, draft CZMsPs have not yet been prepared.

In July 2011, the Tamil Nadu State Coastal Zone Management Authority directed all district collectors/District Coastal Zone Management Authorities and Chennai Metropolitan Development Authority and Corporation of Chennai to prepare a list of CRZ violations within their jurisdiction. Identification and removal of such violations will go a long way in easing congestion in the coast and freeing up space for long-term fisher housing. However, this exercise has not yet begun, and none of the agencies tasked with identifying the violations have done so.

We, therefore, resolve to take separate and unified actions to press the Government of Tamil Nadu to:

  1. a) Prepare detailed detailed CZMPs as per CRZ Notification, 2011, incorporating fisherfolk’s views on use of coastal commons and oceans for fishing;
  2. b) Spell out long-term housing plans for fisherfolk as part of the CZMPs;
  3. c) Not permit any projects requiring space on coastal or ocean commons until the final CZMP is announced;
  4. d) Expedite the identification of CRZ violations and take action against the same.

வாழ்விடம் மற்றும் பொது வளங்களில் மீனவர் உரிமை குறித்த மாநில அளவிலனான கூட்டத்தில் எடுக்கப்பட்ட வரைவு தீர்மானம்:

25 அக்டோபர், 2014 சென்னை.

தமிழக கடகரை நிலங்கள், தொழிற்சாலைகள், சுற்றுலா விடுதிகள், சிறு, பெரு துறைமுகங்கள், கடல்நீரை நன்நீராக்கு திட்டங்கள், பணம் படைத்தோரின் பகட்டு பங்களாக்கள் என அனைத்திற்கும் சமீப காலமாக பெருமளவில் தாரை வார்க்கப்பட்டு வருகிறது. இது போதாது என்று வீட்டு மனை தரகர்கள் சட்ட விரோதமாக கடகரை நிலங்களை ஆக்கிரமிப்பதும், அலையடியிலேயே கூட நிலைகளை எடுத்து கொள்வதுமாக இருக்கிறார்கள்.

இப்படி அவர்கள் எடுத்து கொள்கிற நிலங்கள் மீனவ சமுதாயங்களால் காலம் காலமாக பொது சொத்துக்களாக, குடியிருக்க, சமூக கலாசார நடவடிக்கைகளில் ஈடுபட, மீன் பிடிப்பு சம்பந்தமான பணிகளில் ஈடுபட என பலவற்றிற்கும் பயன்படுத்தியவை என்பதை இந்த பகாசுரர்கள் கணக்கில் எடுத்து கொள்வதில்லை. இப்படி செய்யும் போது, புதிய 2011இன் கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பாணை மறக்கப்படுகிறது; விதி மீறப்படுகிறது. இதனால் மீனவ சமுதாயங்கள் பெரும் அல்லலுக்கு ஆளாகின்றன. ஒருபுறம், பருவ கால மாற்றங்களால், கடல் மட்டம் உயர்ந்து, அதனால் கடற்கரையில் பெரும் மணல் அரிப்பு உண்டாகி வாழ்விடம் குறைந்து, வாழாதாரம் பாதிக்கபடுகிறது. மறுபுறம், தொழிற்சாலைகளும், மனை வியாபாரிகளும் செய்யும் கேடுகளினால், பேராபத்தில் கட்கரையை விட்டு உள்நாட்டுக்குள் தப்பிப்பது என்பது மீனவ குடும்பங்களுக்கு சிரமமாகிறது.

புதிய கடற்கரை மண்டல ஒழுங்குமுறை அறிவிப்பானையின் படி, ஒவ்வொரு கடற்கரை உள்ள மாநிலமும் கடற்கரை மண்டல மேலாண்மை திட்டத்தை, மூன்று முக்கிய காரணிகள் அடங்கியதாக ஏற்படுத்த பணிக்கிறது. ஒன்று: அத்திட்டம், மீனவர் கடற்கரையை பயன் படுத்திய விதத்தைப் பற்றிய விவரங்கள் தரவேண்டும். இரண்டு: மீனவர் மிக அதிகமாக மீன்பிடிக்க பயன்படுத்தும் கடல் பகுதிகளை இனம் காணவேண்டும். மூன்று: மீனவர் குடியிருப்புகள் பொறுத்த வரை, ஒரு நீண்ட கால குடியிருப்பு திட்டத்தினை அது உள்ளடக்கி இருக்க வேண்டும். இந்த அறிவிப்பானை வெளியிட்டு ஏறத்தாள நான்கு ஆண்டுகள் ஆனபின்னும், வரைவு கடகரை மண்டல மேலாண்மை திட்டம் தயாரிக்கப்படவில்லை.

2011 ஜூலை மாதத்தில், மாவட்ட ஆட்சி தலைவர்கள், மாவட்ட கடற்கரை மேலாண்மை அதிகாரிகள், சென்னை பெருநகர’ மேலாண்மை ஆணையம், சென்னை மாநகராட்சி ஆகியவற்றை, தமிழ் நாடு கடற்கரை மேலாண்மை ஆணையம், தங்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடற்கரை ஒழுங்குமுறை மண்டல விதி மீறல்களை இனம் கண்டு பட்டியல் இட பணித்தது. இப்படி விதிமீறல்களை கண்டு நீக்குவது என்பது, கடற்கரையில் நெருக்கடியை குறைத்து மீனவ குடியிருப்புகளுக்கு நீண்ட கால இட ஒதுக்கீடுக்கு வழி வகுக்கும். ஆனால் இந்த செயல்பாடு இன்னமும் தொடங்கவில்லை; சம்பந்தப்பட்ட எந்த நிறுவனமும் ஒரு விதி மீறலைக்கூட இன்னமும் கண்டு பிடிக்கவில்லை.

ஆகவே, மீனவ சமுதாத்தினரான நாங்கள், தமிழக அரசை தனியான, சிறப்பு நடவடிக்கை எடுத்து கீழ்க்கண்டவற்றை செய்யவேண்டும் என்று கொருகிறோம்:

  • 2011 ஆம் ஆண்டின் புதிய கடற்கரை ஒழுங்கு முறை அறிவிப்பானைப்படி, ஒரு விபரமான கடற்கரை மண்டல மேலாண்மை திட்டத்தை தயார் செய்ய வேண்டும்; அதில் கடற்கரை பொது வளங்கள் மற்றும் கடலை மீன்பிடிக்கவும், பிற இடங்களை உபயோகிப்பதில் மீனவர் எப்படி எல்லாம் பயன்படுத்த வேண்டும் என்பதில் மீனவர் கருத்து இடம் பெற்றிருக்க வேண்டும்.
  • இத்திட்டத்தின் ஓர் அங்கமாக, மீனவர் குடியிருப்புக்கான நீண்ட கால திட்டம் இடம் பெற்றிருக்க வேண்டும்.
  • இறுதி கடதற்கரை மண்டல மேலாண்மை திட்டம் தயாராகும் வரை, கடற்கரை தேவைப்படும் எந்த பிற நிறுவனங்களுக்கும் அனுமதி வழங்க கூடாது.
  • கடகரை ஒழுங்குமுறை மண்டல விதி மீறல்களை ஒரு குறிப்பிட்ட காலகெடுவுக்குள் இனம் கண்டு, அவற்றின் மீது உடனடி தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s